நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே
1.
என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே – நல்ல
2.
அருகில் வந்தாரே
மனது உருகினாரே- நல்ல
3.
இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே – நல்ல
4.
எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே – நல்ல
5.
காயம் கட்டினாரே
தோள்மேல் செய்தாரே – நல்ல
6.
சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே – நல்ல
7.
மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே – நல்ல